



பொறியியல் மற்றும் மேலாண்மைத் துறையில் முதுகலைப் பட்டம், ஆசியப் பிராந்தியத்தின் முதன்மைத் திட்ட மற்றும் செயலாக்க அதிகாரி, கணினி சார்ந்த வங்கித் துறையில் ஆழ்ந்த அனுபவம், இயற்கை விவசாயத்தின் குரு திரு.கோ. நம்மாழ்வார் அவர்களுடன் இணைந்து 15 ஆண்டு பணியாற்றிய அனுபவம்,ஐடி துறையில் 20 ஆண்டு அனுபவம், குழந்தைகள் கல்வியில் ஆழ்ந்த அனுபவம்,மகளிர் மேம்பாட்டில் மிகுந்த ஈடுபாடு, சமூக முன்னேற்றத்திற்கான பல்வேறு செயல்பாடுகளில் நாட்டம்.
இளங்கலைப் பொறியியல் பட்டதாரி.திட்ட மேலாண்மையில் சர்வதேசத் தகுதி, புகழ்பெற்ற சர்க்கரை ஆலைக் குழுமத்தின் துணைத் தலைவர், தொழிற்சாலை மேம்பாடு மற்றும் செயலாக்கத்தில் ஆழ்ந்த அனுபவம், மற்ற பொறியியல் துறைகளில் 20 ஆண்டு கால அனுபவம்,மகளிர் மேம்பாடு, தொழிலாளர் நலன், குழந்தைகள் கல்வி, சமூக மேம்பாடு போன்ற துறைகளில் நாட்டம்.
இளநிலைத் தொழில்நுட்பப் பட்டதாரி. இதே துறையில் பத்தாண்டுகள் சொந்தத் தொழில், அடுத்த பத்தாண்டுகள் ஆங்கில மருந்து மொத்த வியாபாரம், அறிஞர்,டாக்டர். கோ,நம்மாழ்வார் அவர்களின் அறிமுகம்,ஆங்கில மருந்துகளின் தீமைகளறிந்தபின் அத்தொழிலை விடுத்து இயற்கை விவசாயத்துக்குத் திரும்புதல், குழந்தைகளுக்கான கல்வித் தேடலில் தேனகத்தின் தொடர்பு, தற்போது தேனகக் குழுவுடன் இணைந்து பணி, குழந்தைகள் நலம், மகளிர் மேம்பாடு,சமூக
மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்குப் பாடுபட நாட்டம்.