இயற்கை வாழ்வியல் மையம்


இது ஓர் உண்டு உறைவிட வாழ்வியல் மையம். இங்கு உடல்,உயிர்,ஆன்மா ஆகிய மூன்றும் நலம்பெறப் பயிற்சிகள், உணவுப் பழக்க வழக்கங்கள், ஓய்வு முறைகள் ஆகியன கற்று அறியலாம்.

இதற்கு உறுதுணையாய் உள்ள இந்தியப் பாரம்பரிய மாற்று மருத்துவ முறைகள் சார்ந்த அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி உடல் நலக்குறைவைச் சீராக்குதல் பற்றிக் கற்று அறியலாம்.