வேலை வாய்ப்புகள்


இயற்கை விவசாயம்,மரபுக் கல்வி, பாரம்பரிய விளையாட்டுகள்,தமிழ்ப் பண்பாடு, கலை,இலக்கியம், ஆகியவற்றை நன்கு அறிந்தவர்கள் மற்றும் கதைசொல்லிகள், குழந்தைகள் உணவு பற்றி அறிந்தவர்கள் போன்றோர் தங்களின் திறன், அறிவுக் கூர்மை, அனுபவம் போன்றவற்றை இங்கு வெளிப்படுத்தி அதன் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.