ஆராய்ச்சி


இது ஒரு பல்நோக்கு ஆராய்ச்சி மையம். இங்கு அறிவியல் பூர்வமான மரபு சார்ந்த ஆராய்ச்சிகளை மீட்டெடுத்தல், மாற்று எரிசக்தி முறைகளை உருவாக்குதல், கற்றல் முறைகளுக்கான பயிற்சிகளை உருவாக்குதல், உபகரணங்கள் குறித்த ஆராய்ச்சிகள் போன்ற செயல் திட்டங்களில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள்,தேனகத்தின் வல்லுனர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் வெளி ஆராய்ச்சியாளர்களும் பங்குபெற்று ஆராய்ச்சி செய்து பயன்பெறலாம்.