பயிற்சி மையம்


இந்தப் பல்நோக்குப் பயிற்சி மையத்தில் விவசாயம், இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், போட்டித் தேர்வுகள், விவசாய உபகரணங்களைப் பயன்படுத்தும் முறைகள் மற்றும் தற்சார்பு வாழ்வியலுக்கான அனைத்து விதமான பயிற்சிகளும் பெறலாம். இதில் பெற்றோர்கள், வெளிப்பயிற்சியாளர்கள், பயிற்சியில் ஆர்வமுள்ள இளைஞர்கள் குடும்பமாகவோ, தனிநபராகவோ, குழுவாகவோ பங்கேற்கலாம். பயிற்சியின் முடிவில் தேனகத்தின் மூலம் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.