விதைப் பண்ணை
நம்மாழ்வார் அவர்களின் அடிப்படைக் கொள்கையான "விதைகளே பேராயுதம்" என்ற
கூற்றுப்படி தானியங்கள், காய்கறி விதைகள், பழ விதைகள் மற்றும் நாற்று வகைகளை அதனதன் பயன்பாட்டிற்குப் பிறகு அவற்றைப் பேணிக் காத்து வருகிறோம். இந்தப் பாரம்பரிய விதைகளை விவசாயிகளிடம் பரவலாக்கி, பாரம்பரிய முறைப்படி அவற்றின் வீரியம் மாறாமல் பாதுகாக்கப்படும்.