உணவு


தற்சார்பு வாழ்வியல் முறையில் உடல்நலத்துக்கு உகந்த, சிறந்த அடுப்பில்லா உணவு, பாரம்பரிய முறைப்படி சமைக்கப்பட்ட உணவு, மருத்துவம் சார்ந்த உணவு முறைகள் ஆகியவற்றைக் கற்றறியலாம், ருசிக்கலாம். மேலும் உடல் நலம் பெறுவதன் மூலம் பயனும் பெறலாம்.