



இயற்கையான முறையில் தயாரான பழங்கள், காய்கறிகள், பழச்சாறுகள், காய்கறி சூப்கள், பழ விதைகள், பழக் கன்றுகள் ,காய்கறி விதைகள், காய்கறிக் கன்றுகள்.
பால் பொருட்கள், தூய நெய் ,சாண வரட்டிகள், முட்டைகள்.
பல்வகைத் தானியங்கள், அவற்றின் மாவுப் பொருட்கள், தானிய விதைகள், தானியத் தின்பண்டங்கள்.
பல்வகைத் தொழில்கள்,சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள் ,கூடை பின்னுதல்,பாய் முடைதல், பனையோலைப் பெட்டி செய்தல், மண்பாண்டங்கள் வனைதல், சாண எரிவாயு அடுப்புத் தயாரித்தல், இலைத்தட்டு உருவாக்குதல், குழந்தைகளுக்கான பொம்மைகள் செய்தல்.