வாழ்த்துறேங்கய்யா


நீண்ட ஆயுள்
நிறைந்த செல்வம்
ஆன்றோர் நட்பு
அறிவறிந்த சுற்றம்
உயர்ந்த ஞானம்
ஒங்கு புகழேந்தி உலகத்தார் பயனடைய வாழணும்
பலபேர் போற்ற வாழணும்
உங்க தொண்டு தொடரணும்னு வாழ்த்துறேங்கய்யா!